/* */

You Searched For "#people"

ஈரோடு மாநகரம்

50க்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி

கடன் வாங்கித் தருவதாக 50க்கும் மேற்ப்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியினர் கைது செய்ய கோரி புகார்.

50க்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி
ஈரோடு

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த...

ஈரோடு மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது.

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
கரூர்

அரசு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க இணைப்பு பாலமாக செயல்படும்...

பெரும்பாலான அரசு அலுவலர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக பணிபுரிந்து வருவதாக ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

அரசு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க இணைப்பு பாலமாக செயல்படும் நீதிமன்றம்
கரூர்

தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் : சமாதானம் செய்த...

கரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள்.

தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் : சமாதானம் செய்த ஆட்சியர்
கிருஷ்ணராயபுரம்

கரணம் தப்பினால் மரணம்: அபாயகரமான சுடுகாட்டு பாதையால் தவிக்கும்

அபாயகரமான காட்டு ஓடை கரைவழியாக இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் அவலநிலை மாற கிராமமக்கள் கோரிக்கை.

கரணம் தப்பினால் மரணம்: அபாயகரமான  சுடுகாட்டு பாதையால் தவிக்கும் மக்கள்
காரைக்குடி

திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது: ப.சிதம்பரம் பாராட்டு

திமுகவின் சமுதாயப் பார்வையும், நோக்கமும் நிதிநிலை அறிக்கையில் அழுத்தமாகப் பதிந்துள்ளதாக ப.சிதம்பரம் பாராட்டு.

திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது: ப.சிதம்பரம் பாராட்டு
திருவள்ளூர்

திருவள்ளூரில் நேற்று 71 பேர் கொரோனாவிலிருந்து நலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூரில் நேற்று 71 பேர் கொரோனாவிலிருந்து நலம்
இராமநாதபுரம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
அவினாசி

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு
அறந்தாங்கி

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் தகவல்

பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்.

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் தகவல்