/* */

You Searched For "#people"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை மொத்தம் 28.22 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர்...

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர் முத்துசாமி
பொள்ளாச்சி

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
பெரம்பலூர்

அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள்...

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு

ஈரோடு: 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.

ஈரோடு: 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
குன்னூர்

நீலகிரியிலுள்ள படுகரின மக்களின் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரியில் படுகர் இன மக்கள் தங்களது முக்கிய பண்டிகையான சக்கலாத்தி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீலகிரியிலுள்ள படுகரின மக்களின் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்