/* */

You Searched For "#paster"

கன்னியாகுமரி

சர்ச்சை பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,...

குமரி சர்ச்சை பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

சர்ச்சை பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இந்து முன்னணி கோரிக்கை
கன்னியாகுமரி

குமரியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி தலைமறைவாக இருந்த பாதிரியார்...

குமரியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்த்தனர்.

குமரியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது.
பத்மனாபபுரம்

சர்ச்சை பாதிரியாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

குமரி சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்ற உத்தரவுபடி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சர்ச்சை பாதிரியாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
விளவங்கோடு

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு, பாதிரியார் மீது 7 பிரிவுகளில்...

குமரியில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு, பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்கு
நாகர்கோவில்

பாதிரியார் ஜார்ஜ்பொன்னையாவை கைது செய்ய வேண்டும், இந்து மகாசபா

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.

பாதிரியார் ஜார்ஜ்பொன்னையாவை கைது செய்ய வேண்டும், இந்து மகாசபா கோரிக்கை