You Searched For "#pallipalayam"
குமாரபாளையம்
பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.
குமாரபாளையம்
பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்
சாக்கடை கால்வாய் கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது
நாமக்கல்
சாய தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நிரந்தரமாக மூடக் கோரி...
சாய தொழிற்சாலையால் நிலத்தடிநீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், சாய தொழிற்சாலையை நிரந்தமாக மூடக்கோரி பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள்...
குமாரபாளையம்
நாளை பள்ளிபாளையத்தில் ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
பள்ளிபாளையத்தில் நாளை ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம், பள்ளிபாளையம் கிரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் டிராக்டர் உள்ளிட்ட 6 வாகனங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 7 பேர் கைது
பள்ளிபாளையம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
நிதி நிறுவன அதிபர் கடத்தல்: தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பள்ளிபாளையம் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தல் சம்பவத்தில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்
சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்
பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினரை போலீசார் பாராட்டினர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மின் விநியோகம் நிறுத்தம்
பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குமாரபாளையம்
பள்ளி பாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி சேலை திருடிய மூதாட்டிகள்
பள்ளிபாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி மூதாட்டிகள் சேலைகள் திருடி சென்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
குமாரபாளையம்
டிவைடரை உடைத்து நின்ற லாரி- பள்ளிபாளையத்தில் பரபரப்பு
பள்ளிபாளையத்தில், சாலையின் மையத்தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை விதித்ததால் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர்.