Tamil News Online | பல்லாவரம் செய்திகள் | Latest Updates | Instanews
பல்லாவரம்
பல்லாவரம் ஜவுளி கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய நபர்கள்
சென்னை பல்லாவரம் ஜவுளி கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பல்லாவரம்
பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பல்லாவரத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

பல்லாவரம்
பல்லாவரத்தில் தடையை மீறி இந்து திராவிட கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்லாவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து திராவிட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம்
பல்லாவரத்தில் மத்திய அரசை கண்டித்து வாலிபர், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்லாவரத்தில்ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்லாவரம்
பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை
பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பல்லாவரம்
பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்: மாநகராட்சிக்கு ...
பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லாவரம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் வரவேற்பு
சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை
பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது
பல்லாவரத்தில், குடி போதையில் தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை, அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்
பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை :...
பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லாவரம்
பல்லாவரம்: விதிகளை மீறி காற்றாடி விடும் இளைஞர்கள், கழுத்து அறுபடும்...
இளைஞர்கள் மாஞ்சா நூல் போட்ட காற்றாடி விடுவதால், அறுந்து செல்லும் மாஞ்சா நூல் வாகன ஓட்டிகளின் கழுத்தை பதம் பார்க்கிறது

பல்லாவரம்
பல்லாவரம்: தவறான நண்பர்களால் கஞ்சா வழக்கில் கைதான பேட்மின்டன் கோச்!
கூடா நட்பு கேடாய் அமையும் என்பதற்கேற்ப கஞ்சா வழக்கில் நண்பர்களால் பேட்மின்டன் கோச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல்லாவரம்
பல்லாவரம், பம்பமல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்!
பல்லாவரம். பம்பமல்.பகுதியில் தேவையின்றி சுற்றிய 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
