/* */

You Searched For "#paddy"

தமிழ்நாடு

சம்பா பயிர் காப்பீடு 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

சம்பா நெல்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பா பயிர் காப்பீடு  22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
திருவண்ணாமலை

போளூர் மார்க்கெட் கமிட்டியில் இட நெருக்கடி: நெல் மூட்டைகள் எடுத்துவர...

போளூர் மார்கெட் கமிட்டியில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நெல் மூட்டைகளை எடுத்து வர வேண்டாம் என கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

போளூர் மார்க்கெட் கமிட்டியில் இட நெருக்கடி: நெல் மூட்டைகள் எடுத்துவர தடை
காஞ்சிபுரம்

நெல் களங்களில் மூட்டைகள் காத்திருப்பு.. கொள்முதல் நிலையம்

சம்பா பருவ நெல்கள் தற்போது கொள்முதல் செய்ய தற்போது வரை மூன்று இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல் களங்களில் மூட்டைகள் காத்திருப்பு.. கொள்முதல் நிலையம் திறக்கபடுமா?
தமிழ்நாடு

நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமநை்தனர்.

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் மரபுசார் நெல் ரகங்கள்...

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் மரபுசார் நெல் ரகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் மரபுசார் நெல் ரகங்கள் விநியோகம்
திருவண்ணாமலை

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆட்சியர் அழைப்பு

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆட்சியர் அழைப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன

மயிலாடுதுறையில் கன மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன
காஞ்சிபுரம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடோன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் கொள்முதல் நெல் மூட்டைகள் பாதுகாக்க குடோன் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடோன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
அருப்புக்கோட்டை

திருச்சுழியில் மழையில் நனைந்து சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் சேதம்

திருச்சுழியில் மழையில் நனைந்து சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் சேதமடைந்ததால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திருச்சுழியில் மழையில் நனைந்து சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் சேதம்
திருவாடாணை

தொண்டி அருகே கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து...

தொண்டி அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைப்பட்டிருந்த 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமானது.

தொண்டி அருகே  கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடை துவங்கியதால் நெல் கொள்முதல் நிலையங்கள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் , காஞ்சிபுரம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடை துவங்கியதால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு