/* */

You Searched For "#Officer"

மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை வழங்கிய அலுவலர்

தரங்கம்பாடியில் மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை நகல் ஆணையை வழங்கிய வட்ட வழங்கல் அலுவலர்.

மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை வழங்கிய அலுவலர்
பத்மனாபபுரம்

நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை: அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குமரியில் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை.

நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை: அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரவாயல்

ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு, ...

தமிழக ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு ஏற்க வேண்டும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை

ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு,  கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை
தூத்துக்குடி

கொரோனா தடுப்பூசி முகாம் : தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர்...

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மில்லர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் : மாநகராட்சி நகர்நல அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி முகாம் : தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் நேரில் ஆய்வு
அண்ணா நகர்

ஆதரவற்றோர் வயிற்று பசியை போக்கி வரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி!

சென்னை பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கி வயிற்று பசியை ஆற்றி வருகிறார் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி.

ஆதரவற்றோர் வயிற்று பசியை போக்கி வரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி!
கரூர்

கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசனத்திற்கான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...

கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு
திருவையாறு

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு...

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
நாகர்கோவில்

குமரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் - தாசில்தார்.

நாகர்கோவில் பிரபல ஐஸ்கிரீம் கடை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம்

குமரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் - தாசில்தார்.
சிவகங்கை

சிவகங்கையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

சிவகங்கையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு