/* */

You Searched For "#newsperambalur"

பெரம்பலூர்

டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர்கள்...

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை

டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த...

திறன் மேம்பாட்டு பிரிவு, இந்தோ அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை
குன்னம்

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டாக கிடப்பில் கிடக்கும் குடிநீர் தொட்டியால், மக்களின் அவதி தொடர்கிறது.

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
பெரம்பலூர்

கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு...

முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களுக்கு இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது

கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர்

பெரம்பலூர்-சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு...

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர்-சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு
பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணி வைத்திருந்த லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது
பெரம்பலூர்

தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச பென்சன் ரூ. 7850 வழங்கக்கோரி சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி ஒய்வூதியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூர்-கேந்திரிய வித்யாலயா பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிக்கு...

பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்ற நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.

பெரம்பலூர்-கேந்திரிய வித்யாலயா பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு .
பெரம்பலூர்

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மர்மமான முறையில்...

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்  மர்மமான முறையில் மரணம்
பெரம்பலூர்

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிய

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய குன்னம் காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு.

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிய காவலர்கள்
பெரம்பலூர்

பெரம்பலூர்: நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளுக்கு சமரசத்தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, தேசிய மக்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்: நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளுக்கு சமரசத்தீர்வு