You Searched For "#NellaiNews"
நாங்குநேரி
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்ஸவ தேரோட்டம்
நாங்குநேரி ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை
உலக செவிலியர் தினம்: நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள்...
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உறுதிமொழி ஏற்பு.

திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஞானதிரவியம் எம்பி தலைமையில் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்
பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம்...
பள்ளக்கால் புதுக்குடியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஆட்சியர் வழங்கினார்.

பாளையங்கோட்டை
தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க போட்டி: நெல்லை எப்எக்ஸ் கல்லூரி...
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்று எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை.

பாளையங்கோட்டை
தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்துவதே இலக்கு: நெல்லை கலெக்டர் விஷ்ணு
தாமிரபரணி நீர்நிலைகள் தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட மூவருக்கு சக்தி விருதுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி
நெல்லையில் வெடிபொருள் வெடித்து பெண் காயம்: போலீசார் விசாரணை
நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் பாழடைந்த வீட்டில் வெடிபொருள் வெடித்ததில் பெண் காயம்.

பாளையங்கோட்டை
நெல்லை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.34.55 லட்சம் மதிப்பில்...
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பழங்குடியின 16 பயனாளிகளுக்கு ரூ.32.56 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி
நெல்லையில் வார்டு 15 முதல் 27 பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம்...
கொண்டாநகரம் நீரேற்று நிலைய சீரமைப்பு பணியால் வார்டு 15 முதல் 27 வரையிலான பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

திருநெல்வேலி
பட்டணபிரவேச விவகாரம்: நெல்லையில் இந்து தேசிய கட்சியினர் நூதன
நெல்லையில் ஆதீனகர்த்தர் போல் வேடமணிந்து பல்லக்கை சுமந்து வந்து இந்து தேசிய கட்சியினர் நூதன முறையில் மனு அளித்தனர்.

அம்பாசமுத்திரம்
மரம் விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்: எஸ்டிபிஐ கட்சி...
பத்தமடையில் மரம் விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் கோரிக்கை.
