/* */

You Searched For "#NamakkalToday"

நாமக்கல்

நாமக்கல் அருகே வேன் மோதி விபத்து: பொறியியல் மாணவர் பரிதாப சாவு

நாமக்கல் அருகே வேன் மோதியதால் டூ வீலரில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் அருகே வேன் மோதி விபத்து: பொறியியல் மாணவர் பரிதாப சாவு
சேந்தமங்கலம்

முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை

சேந்தமங்கலம் அருகே முன்னாள் எம்.பி.,யின் பேரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் மினி வேன் கவிழ்ந்து விபத்து:...

பரமத்திவேலூர் அருகே காவிரி பாலத்தில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் மினி வேன்  கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல்: நாளை...

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல் நடைபெறுவதால், வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல்: நாளை வேட்புமனு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 157 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 157 மையங்களில் 27,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 157 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல்

நாமக்கல்: வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்: வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் முகாம்
நாமக்கல்

மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இடமாற்றம்: எதிர்ப்பு தெரிவித்து...

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இடமாற்றம்: எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் கலெக்டர் நேரடியாக

கொல்லிமலையில், மலைவாழ் மக்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் கலெக்டர் நேரடியாக குறைகேட்பு
பரமத்தி-வேலூர்

பரமத்தி அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பரமத்தி வேலூர் அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

பரமத்தி அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சேந்தமங்கலம்

3 நாட்கள் தொடர்விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப்

தொடர் விடுமுறையால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்

3 நாட்கள் தொடர்விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த   சுற்றுலாப் பயணிகள்