/* */

You Searched For "#Municipality"

குமாரபாளையம்

வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்

குமாரபாளையம் நகராட்சி 9 மற்றும் 3வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன், அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கி ஆசி பெற்றார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி முதல் பெண் தலைவர்: நிர்மலா கார்த்திக் வேல்மாறன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

திருவண்ணாமலை நகராட்சி முதல் பெண் தலைவர்: நிர்மலா கார்த்திக் வேல்மாறன்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் அதிமுக வாஷ் அவுட்...

நாமக்கல் நகராட்சியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒருவரும் திமுகவில் ஐக்கியமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் நகராட்சியில் அதிமுக வாஷ் அவுட்...
குமாரபாளையம்

குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி...

குமாரபாளையம் காந்தி தெரு பகுதியில் வடிகால், தார் சாலை அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி மய்யம் மனு
குமாரபாளையம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம்
கும்பகோணம்

கழிவு நீரால் சுகாதாரக்கேடு: நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை...

பொதுமக்கள் பல முறை கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது

கழிவு நீரால் சுகாதாரக்கேடு: நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை

சுகாதாரக்கேடு நிறைந்த மீன் மார்க்கெட் : நகராட்சி நடவடிக்கை...

மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய நிலை நீடிக்கிறது.

சுகாதாரக்கேடு நிறைந்த  மீன் மார்க்கெட் :   நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
திருவாடாணை

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

தெருவில் பல நாட்களாக தேங்கிய பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்
திருவண்ணாமலை

100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி...

விரைவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நகராட்சியாக திருவண்ணாமலை இருக்கும் என நகராட்சி ஆணையர் நம்பிக்கை

100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி மேற்கொண்டுவருகிறது
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் நகராட்சியில் குப்பைகள் அகற்றுவதற்காக 10 வாகனங்கள்:...

இராமேஸ்வரம் நகராட்சிக்கு குப்பை வாகனங்கள்- எம்எல்ஏ- முத்துராமலிங்கம் வாகனத்தை ஓட்டி தொடங்கி வைத்தார்.

இராமேஸ்வரம் நகராட்சியில்  குப்பைகள் அகற்றுவதற்காக  10 வாகனங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.