/* */

You Searched For "#mp"

காஞ்சிபுரம்

வாலாஜாபாத் : 4 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல்...

வாலாஜாபாத் வட்டம் , தென்னேரி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்பி செல்வம், எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தனர்.

வாலாஜாபாத் :  4 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விருகம்பாக்கம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்,...

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க கோரி, டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து திமுக...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்
பத்மனாபபுரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸார்...

பெட்ரோல் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கையெழுத்து இயக்கம் - காங்கிரஸ் நடத்தியது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸார் கையெழுத்தியக்கம்
கோவை மாநகர்

கோவையில் எய்ம்ஸ்: முதலமைச்சரின் கோரிக்கைக்கு கோவை எம்.பி. வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதற்கு, கோவை எம்.பி. நடராஜன்...

கோவையில் எய்ம்ஸ்: முதலமைச்சரின் கோரிக்கைக்கு கோவை எம்.பி. வரவேற்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சொந்த நிதியில் ஆம்புலன்ஸ் வழங்கிய எம்பி...

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சொந்த நிதியில் இருந்து பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் ஆம்புலன்ஸ் வழங்கினார்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சொந்த நிதியில் ஆம்புலன்ஸ் வழங்கிய  எம்பி பாரிவேந்தர்
ஆயிரம் விளக்கு

அன்னை தெரசா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் -விஜய்வசந்த் எம்பி...

சென்னை : ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினரான அன்னை தெரசா சாரிட்டபில் டிரஸ்ட் அதன் துணை அமைப்புகளான அன்னை தெரசா பேரவை மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல...

அன்னை தெரசா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் -விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
கோவை மாநகர்

கோவையில் மார்க்சிஸ்ட் சார்பில் 500 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

கோவை ரத்தினபுரி பகுதியில் 500 பேருக்கு, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.

கோவையில் மார்க்சிஸ்ட் சார்பில் 500 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
கோவில்பட்டி

கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் கனிமொழி எம்பியை சந்தித்து...

கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு...

கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர்  கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இராயபுரம்

சென்னை ஸ்டான்லியில் கருப்பு பூஞ்சைக்கு வார்டு தயார்:கலாநிதி வீராசாமி...

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு தயாராக உள்ளதாக கலாநிதி வீராசாமி எம்பி கூறினார்.

சென்னை ஸ்டான்லியில் கருப்பு பூஞ்சைக்கு வார்டு தயார்:கலாநிதி வீராசாமி எம்பி தகவல்
வேலூர்

காட்பாடி, கே.வி.குப்பத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்க எம்பி...

காட்பாடி, கே.வி.குப்பத்தில் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகள் அமைக்க வேலூா் எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

காட்பாடி, கே.வி.குப்பத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்க எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை
காரைக்குடி

அதிமுக சசிகலாவின் தலைமைக்கு விரைவில் சென்றுவிடும் -சிவகங்கை...

அதிமுக சசிகலாவின் தலைமைக்கு விரைவில் சென்றுவிடும் என சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சசிகலாவின் தலைமைக்கு விரைவில் சென்றுவிடும் -சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் தகவல்