You Searched For "#mkstalin"
தமிழ்நாடு
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த 3 பேரின் குடுத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்...
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த 3 பேரின் குடுத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு
கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2...
கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு
புதுடெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
புதுடெல்லியில் இன்று குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

ஈரோடு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஏப்.,29) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
வள்ளலாரின் முப்பெரும் விழாவிற்கு அரசு மானியம் ரூ.3.25 கோடி வழங்கல்
வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3.25 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை
மந்தைவெளி சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜனின் பெயர் சூட்டி முதல்வர் திறப்பு
சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம். சௌந்தரராஜனின் பெயரை சூட்டி தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.85.22 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர்...
தமிழகத்தில் 6 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில், ஆற்றல்திறன் கொண்ட தெருவிளக்குகளை அமைக்கும் பணிகளுக்கு ரூ.85.22 கோடி நிதி ஒதுக்கீடு...

தமிழ்நாடு
வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர்
திருநெல்வேலி அருகே வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு
துணிவிருந்தால் தொட்டுப் பாருங்கள்: பாஜக அண்ணாமலை சவால்
பாஜக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், துணிவிருந்தால் தொட்டுப் பாருங்கள் என அவர் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு
காவல்துறை அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை
ஏஎஸ்பி., எஸ்ஐ., பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியம் அமைப்பு
இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில்தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை: தமிழக அரசு அரசாணை
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
