You Searched For "#missing"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானதால் போலிசார் அவரை தேடி வருகின்றனர்.

குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயம்
குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயமானார்.

ஈரோடு
சித்தோடு அருகே காணமால் போன, மகனை கண்டுபித்து தரக்கோரி தந்தை போலீசில்...
சித்தோடு அருகே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, மகனை கண்டுபிடித்து தரக் கோரி தந்தை சித்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஈரோடு
அம்மாபேட்டை அருகே கணவனை காணவில்லை என மனைவி புகார்
தன்னை தேட வேண்டாம் என்று தகவல் சொல்லிவிட்டு சென்ற கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, மனைவி காவல்நிலையத்தில் புகார்.

பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் சொசைட்டி செயலாளர் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர்...
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மாயமாகி உள்ளனர்.

உத்திரமேரூர்
சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவர் மாயம்
சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

குமாரபாளையம்
திருச்செங்கோடு அருகே ஒரு குடும்பமே மாயம்: போலீசார் விசாரணை
திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் மனைவி, மகள், மகன், மாமியார் உள்பட 7 பேர் மாயமானது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கன்னியாகுமரி
நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்பு
குமரியில் நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்கப்பட்ட நிலையில் நம்பரை மாற்றி லாரியை ஓட்டியது அம்பலம் ஆனது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் தாய், மகள் மாயமானதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே பள்ளி மாணவி மாயம்
அந்தியூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம்
தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை
பாலவிடுதி அருகே குடும்ப பிரச்னையில் தாயை கொன்றுவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
