You Searched For "#minister"
திருப்பெரும்புதூர்
ரூ.70 கோடி மதிப்பில் அடையாறு கால்வாய் அகலபடுத்தும் பணி: அமைச்சர்...
செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் இடத்தில் இருந்து அனகாபுத்தூர் பாலம் வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்
திருச்சியில் தங்கி காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செஞ்சி
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
செஞ்சி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

உதகமண்டலம்
உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை.

ஈரோடு
உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர்...
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாநகரம்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காசோலை வழங்கிய அமைச்சர்
ஈரோட்டில் 1498 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு 67 கோடியே 15 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்.

ஆலங்குடி
ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்
உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் மெய்யநாதன்.

இராசிபுரம்
இராசிபுரம் சட்டசபை தொகுதியில் 1.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 1,487 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

தாராபுரம்
அடிப்படை வசதி அறவே இல்லை! அமைச்சரிடம் புகார் மனு
‘தாராபுரத்தில், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அவினாசி
தொற்று குறைய என்ன வழி? அமைச்சர் சொல்வதை கேளுங்க...
‘‘தொற்று முற்றிலுமாக ஒழிய வழி, சமூக இடைவெளி பின்பற்றுவது தான்’’ என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

ஈரோடு
விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த...
சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை அமைச்சர் முத்துசாமி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
