You Searched For "madurai news today"

சோழவந்தான்

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சி யில் சிறுவர் பூங்கா திறப்பு

பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை எம்எல்ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சி யில் சிறுவர் பூங்கா திறப்பு
உசிலம்பட்டி

ஓட்டுநர் குடும்பத்துக்கு கறவை மாடு வழங்கிய ஓட்டுநர் சங்கத்தினர்

தங்களுடன் பணியாற்றிய உயிரிழந்த நண்பரின் குடும்பத்திற்கு அனைவரும் இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

ஓட்டுநர் குடும்பத்துக்கு கறவை மாடு வழங்கிய ஓட்டுநர் சங்கத்தினர்
திருமங்கலம்

சோழவந்தான் அருகே டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்

சோழவந்தான் அருகே டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

சோழவந்தான் அருகே டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
மதுரை மாநகர்

மதுரை அருகே 19 இரு சக்கரவாகனங்கள், டிராக்டர் திருடியதாக இருவர் கைது

மதுரை அருகே 19 இரு சக்கரவாகனங்கள், டிராக்டர் திருடியதாக இருவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே 19 இரு சக்கரவாகனங்கள், டிராக்டர் திருடியதாக இருவர் கைது
சோழவந்தான்

சோழவந்தானில் கவுன்சிலரை பாராட்டிய கிராம மக்கள்

சோழவந்தானில் பேரூராட்சியில் பொதுமக்கள் குறைகளை நிறை வேற்றித்தந்த கவுன்சிலரை பொதுமக்கள் விழா எடுத்து பாராட்டினர்.

சோழவந்தானில் கவுன்சிலரை பாராட்டிய கிராம மக்கள்
திருப்பரங்குன்றம்

மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி

ஆறு போல் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி
சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலரை, பாராட்டிய கிராம மக்கள்..!

சோழவந்தானில் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்த்துவைத்த கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டி கௌரவித்தனர்.

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலரை,  பாராட்டிய கிராம மக்கள்..!