/* */

You Searched For "#LocalElectionNews"

சங்கரன்கோவில்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி: சங்கரன்கோவிலில் திமுகவினர் இனிப்பு வழங்கி...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து சங்கரன்கோவிலில் எம்எல்ஏ தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

உள்ளாட்சி தேர்தல் வெற்றி: சங்கரன்கோவிலில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை

உள்ளாட்சி தேர்தல் கட்சிகளின் வெற்றி சதவிகிதம்: தேர்தல் ஆணையம்...

உள்ளாட்சி தேர்தலில் 1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

உள்ளாட்சி தேர்தல் கட்சிகளின் வெற்றி   சதவிகிதம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சங்கரன்கோவில்

கோ.மருதப்புரம் பஞ்சயாத்து தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கைக்கு மக்கள்...

கோ.மருதப்புரம் பஞ்சயாத்து தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி கிராமமக்கள் உண்ணாவிரதம்

கோ.மருதப்புரம் பஞ்சயாத்து தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கைக்கு மக்கள் உண்ணாவிரதம்
சங்கரன்கோவில்

தென்காசி: பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்...

உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி: பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி
திருநெல்வேலி

உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் திமுக...

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி
சங்கரன்கோவில்

வாசுதேவநல்லூர் ஒன்றியம் திமுக வசமானது: அதிமுக -2, அமமுக 1ல் வெற்றி

வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக 10 இடங்கள், அதிமுக 2 இடங்கள், அமமுக1 இடம் வெற்றி பெற்றுள்ளன.

வாசுதேவநல்லூர் ஒன்றியம் திமுக வசமானது: அதிமுக -2, அமமுக 1ல் வெற்றி
தென்காசி

வாக்கு பெட்டியை காணவில்லை: வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகுளம் ஊராட்சியில் வாக்குபெட்டியை காணவில்லை என வேட்பாளர்கள் ஆட்சியரிடம் புகார்.

வாக்கு பெட்டியை காணவில்லை: வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
தென்காசி

வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் மாணவி சாருலதா...

கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் முதுகலை மாணவி சாருலதா வெற்றி பெற்றள்ளார்.

வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் மாணவி சாருலதா வெற்றி
பரமக்குடி

இராமநாதபுரம்: போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்...

போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தல் - 6667 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி.

இராமநாதபுரம்: போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி
கடையநல்லூர்

வாக்கு பெட்டியை எடுக்க விடாமல் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

புன்னையாபுரம் வாக்கு சாவடியில், வாக்கு பெட்டியை எடுத்து செல்ல விடாமல் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்

வாக்கு பெட்டியை எடுக்க விடாமல் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்