/* */

You Searched For "#LocalBodyElection."

நாமக்கல்

ஓட்டு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் கலெக்டர்

ஓட்டு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஓட்டு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் கலெக்டர்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறுவாக்குப்பதிவில் 57 சதவீத...

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறுவாக்குப்பதிவில் 57 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறுவாக்குப்பதிவில் 57 சதவீத வாக்குப்பதிவு
நன்னிலம்

நன்னிலம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

நன்னிலம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நன்னிலம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிவகங்கை

சிவகங்கை, மானாமதுரை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு...

சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவகங்கை, மானாமதுரை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
Trending Today News

உள்ளாட்சி தேர்தல் புகார்: 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகார் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் புகார்: 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
உதகமண்டலம்

நீலகிரியில் வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து பணிகள் தயார்

நீலகிரியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு நுண் பார்வையாளர்கள் 3 பேர் வீதம் மொத்தம் 45 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து பணிகள் தயார்
அரூர்

''என்னது ஓட்டு போட்டாச்சா?'' அடம்பிடித்து வாக்களித்த மாற்றுத்திறனாளி

அரூர் பேரூராட்சி 11 வது வார்டில் துப்புரவு பணியாளரின் வாக்கு பதிவானதால் காத்திருந்து ஆய்வுக்குரிய பட்டியல் முறையில் வாக்களித்தார்.

என்னது ஓட்டு போட்டாச்சா?  அடம்பிடித்து வாக்களித்த மாற்றுத்திறனாளி
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களிப்பு
தர்மபுரி

கலெக்டர் கண்ணெதிரே வாக்குச்சாவடிக்குள் குதித்தவர் போலீசில் ஒப்படைப்பு

வாக்குப்பதிவு நேரம் முடிந்து துள்ளி குதித்து சாவடியில் நுழைந்த நபரை மாவட்ட கலெக்டர் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தார்.

கலெக்டர் கண்ணெதிரே வாக்குச்சாவடிக்குள் குதித்தவர் போலீசில் ஒப்படைப்பு
தர்மபுரி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி நகராட்சி முதலிடம்

தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் தர்மபுரி நகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி நகராட்சி  முதலிடம்