You Searched For "#liquor"
ஈரோடு
ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது
ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி
செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் அதிரடி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

தேனி
தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை
தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி
தேனி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனை படுஜோர்
அரசு கொடுத்து வரும் கடும் நெருக்கடிகள் காரணமாக கஞ்சா வியாபாரிகள் பலரும் தற்காலிகமாக மதுபாட்டில் விற்பனைக்கு மாறி விட்டனர்.

திருநெல்வேலி
நெல்லையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூன்று பேர் கைது
நெல்லை மாநகரில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
கவுந்தப்பாடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
கவுந்தப்பாடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தாம்பரம்
சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேர் கைது
சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 298 மது பாட்டில்கள், 139 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தேனி
கள்ள மார்க்கெட்டில் தூள் பறக்கும் மதுபான விற்பனை
பெரியகுளம் வடுகபட்டியில் குவாட்டர் பாட்டில் ஒன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாடு
டாஸ்மாக் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்கிறது.

ஈரோடு
அந்தியூர் மதுபான கடையில் திடீரென குவிந்த மதுபிரியர்கள்
அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் திடீரென குவிந்த மது பிரியர்கள்.

செங்கம்
டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது
டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
