You Searched For "kumarapalayam news today"

குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர்...

குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரியில் நடந்த உயர்கல்வி ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்றார்.

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பற்றி புகார் மனு

குமாரபாளையம் அருகே சில நபர்கள் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்தமைக்கு பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் செய்தனர்.

குமாரபாளையம் அருகே புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பற்றி புகார் மனு
குமாரபாளையம்

குமாரபாளையம் பகுதியில் மே 16ம் தேதி பராமரிப்பு காரணமாக மின்...

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் மே. 16ல் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

குமாரபாளையம் பகுதியில் மே 16ம் தேதி பராமரிப்பு காரணமாக   மின் நிறுத்தம்
குமாரபாளையம்

குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கர்நாடக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கினர்.

குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சித்திரை சனிக்கிழமை சிறப்பு

சித்திரை சனிக்கிழமையொட்டி குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சித்திரை சனிக்கிழமை  சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்

பள்ளிபாளையம் அருகே தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை

பள்ளிபாளையம் அருகே கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வந்த மூதாட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

பள்ளிபாளையம் அருகே தனிமையில் வசித்து வந்த  மூதாட்டி கொலை
குமாரபாளையம்

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி...

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில்  மாணவர்களுக்கு   ஆங்கில பயிற்சி வகுப்பு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் உலக செவிலியர் தின விழா  கொண்டாட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம்: மூன்று மாநில வி.ஹெச்.பி. நிர்வாகி வருகை

குமாரபாளையம் பெருமாள் கோவிலுக்கு மூன்று மாநில வி.ஹெச்.பி. நிர்வாகி வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்.

குமாரபாளையம்: மூன்று மாநில வி.ஹெச்.பி. நிர்வாகி வருகை