You Searched For "#kallakurichiNews"
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கண்டன...
கள்ளக்குறிச்சியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்ப்பேட்டை
திருக்கோவிலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள்: ஆட்சியர்...
திருக்கோவிலூர் ஊராட்சி வடபாலையனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு கூட்டம்: பயனாளிகளுக்கு தையல்...
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ஆட்சியர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி
கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் கொட்டி அழித்தனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் இணைவு
கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

உளுந்தூர்ப்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது: போலீசார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் நாள்...
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...
உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து சேவையை எம்எல்ஏ., ஏ.ஜ. மணிகண்ணன் துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி திறப்பு
திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்தார்.

உளுந்தூர்ப்பேட்டை
சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள்...
சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி
விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.
