You Searched For "#kallakurichiNews"
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள்...
கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி
திருக்கோவிலுாரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம்
திருக்கோவிலுார் 9வது வார்டு திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார்.

கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் மற்றும் அருணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி
மூங்கில்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளைய மின் வினியாேகம்...
மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காலை நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்...
கள்ளக்குறிச்சி தொகுதியில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க...
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி
சேந்தநாடு துணை மின் நிலையத்தில் நாளைய மின் நிறுத்தம் பகுதிகள்
சேந்தநாடு துணை மின் நிலையத்தில் நாளைய மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது: 3 கிலோ கஞ்சா...
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆட்சியர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களக்கு ஆட்சியர் ஸ்ரீதர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
