/* */

You Searched For "#jallikkattu"

நாமக்கல்

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: 600 காளைகள், 300 காளையர்கள்...

சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 600 காளைகள் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில், 29 மாடுபிடி வீரர்கள் காயம்...

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: 600 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது உயிரிழந்த 2 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
விராலிமலை

அமைச்சர் விஜயபாஸ்கர் காளையை பிடித்த வீரருக்கு அடி விழுந்ததால்

விராலிமலை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் காளையை பிடித்த வீரருக்கு அடி விழுந்ததால் பரபரப்பு.

அமைச்சர் விஜயபாஸ்கர் காளையை பிடித்த வீரருக்கு அடி விழுந்ததால் பரபரப்பு
ஆலங்குடி

நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை

தமிழகத்தில் முதல் முறையாக நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டது.

நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை
தமிழ்நாடு

குமாரபாளையத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு! 600 காளைகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வளையகாரனூர் பகுதியில், ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில், 600 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடி...

குமாரபாளையத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு! 600 காளைகள் பங்கேற்பு
கிணத்துக்கடவு

கோவையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்

கோவை ஜல்லிக்கட்டில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஜன. 22ல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்

குமாரபாளையத்தில் ஜன. 22ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் ஜன. 22ல்  ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி