You Searched For "Irrigation"
கோயம்புத்தூர்
ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

இராஜபாளையம்
பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

ஈரோடு
இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
காலிங்கராயன் பாசனத்துக்கு, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

செங்கம்
சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் வலது புறம் மற்றும் இடது புற கால்வாயில் பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது

செங்கம்
குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தண்ணீர் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டது

கலசப்பாக்கம்
கலசபாக்கம் அருகே மிருகண்ட அணை திறப்பு
விவசாய பாசனத்திற்காக மிருகண்ட அணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று திறந்து வைத்தார்

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,849 கனஅடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5849 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பவானிசாகர்
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
27 நாட்களாக தொடர்ந்து 101 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை நீர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 101.69 அடியாக உள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 101.39 அடியாக உள்ளது.
