You Searched For "#interview"
நாமக்கல்
நாமக்கல்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.

வில்லிவாக்கம்
உக்ரைனுக்கு மீண்டும் செல்ல பயமாக உள்ளது: சென்னை மாணவி பேட்டி
உக்ரைனுக்கு மீண்டும் செல்லவே பயமாக உள்ளது என்று சென்னை திரும்பிய மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மண்ணச்சநல்லூர்
அ.தி.மு.க.:நகர்ப்புற தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நேர்காணல் நடத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சா ர்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நடந்தது.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல்
நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

ஈரோடு
ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு: கலெக்டர்...
ஈரோட்டில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த திமுகவினரிடம்...
பெரம்பலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த 100 தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடைபெற்றது

புதுக்கோட்டை
அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்: ஸ்ரீஸ்ரீ...
இலங்கை தமிழர்கள் தொடர்பாக புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்

புதுக்கோட்டை
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கூட்டத் தொடரை நடக்கவிடாமல் செய்தன:...
தமிழக அரசு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

தர்மபுரி
தர்மபுரி அஞ்சலக காப்பீடு திட்டங்களில் புதிய முகவர்களுக்கு நேர்காணல்
அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட புதிய முகவர்களுக்கான தேர்வு வரும், 23ந் தேதி நடக்கிறது.

சேப்பாக்கம்
7 பேர் விடுதலையில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்: பாரதிராஜா பேட்டி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளதாக இயக்குனர் பாரதி ராஜா கூறினார்.

வீரபாண்டி
சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதி-...
சேலம் உருக்காலை வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணியை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
