You Searched For "#Infection"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாநகர்
கோவையில் புதிதாக 1426 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு
நேற்றைய தினத்தை விட இன்று 271 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நோய் தாெற்று பரவு அபாயம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பக்தர்களிடையை பீதி.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றிற்கு இன்றுவரை 16,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,644 பேர் குணமடைந்துள்ளனர்.

அவினாசி
தொற்று குறைய என்ன வழி? அமைச்சர் சொல்வதை கேளுங்க...
‘‘தொற்று முற்றிலுமாக ஒழிய வழி, சமூக இடைவெளி பின்பற்றுவது தான்’’ என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
இதுவரை 3,12,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,727 பேர்

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3472 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2267 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா.
நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,710 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,94,351 பேர்.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்றுவரை 7492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துமனைகளில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு உண்டா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
