/* */

You Searched For "importanceofvoting"

ஜெயங்கொண்டம்

'ஓட்டு போட வாங்க' வெத்தலை,பாக்கு வச்சி அழைப்பு

திருமண நிகழ்விற்கு அழைப்பதுபோல் தட்டில் வெற்றிலைபாக்கு அழைப்பிதழ் வைத்து வாக்களிக்க வருமாறுஅழைத்த ஜெயங்கொண்டம் நகராட்சி

ஓட்டு போட வாங்க வெத்தலை,பாக்கு வச்சி அழைப்பு
ஜெயங்கொண்டம்

'ஓட்டுபோட மறக்காதீங்க' ஜெயங்கொண்டம் நகராட்சி விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தல் ஓட்டுபோட மறக்காதீங்க என்று ஜெயங்கொண்டம்நகராட்சி ஊழியர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஓட்டுபோட மறக்காதீங்க  ஜெயங்கொண்டம் நகராட்சி விழிப்புணர்வு பேரணி
உதகமண்டலம்

'கண்டிப்பா ஓட்டு போடுங்க' போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டநிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் "கறை நல்லது " என்ற விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

கண்டிப்பா ஓட்டு போடுங்க   போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு
திருவாரூர்

' எல்லாரும் ஓட்டு போடுங்க ' கோலம் போட்டு விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி நூறு சதவீதம் ஓட்டுப் போட மகளிர் திட்டத்தின் சார்பில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

செங்கல்பட்டு

'காசு வாங்கி ஓட்டு போடாதீங்க' செங்கல்பட்டில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசு வாங்கி ஓட்டு போடாதீங்க   செங்கல்பட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில்

'பயப்படாம ஓட்டு போட வாங்க' மத்திய ரிசர்வ் போலீஸ் கொடி அணிவகுப்பு

தேர்தலில் பொதுமக்கள் அச்சமில்லாமல் ஓட்டு போடுவதற்காக கன்னியாகுமரியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

பயப்படாம ஓட்டு போட வாங்க    மத்திய ரிசர்வ் போலீஸ் கொடி அணிவகுப்பு