/* */

You Searched For "#hogenakkal"

தர்மபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் எருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தர்மபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுகிறது.

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
பென்னாகரம்

ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் 2வது ஆயத்த பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் இரண்டாவது ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி நேரில் ஆய்வு செய்தார்.

ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் 2வது ஆயத்த பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
பென்னாகரம்

கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா...

கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் குறைந்தது நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் குறைந்தது நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக இருந்து இன்று 14 அடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக சரிவு
பென்னாகரம்

5 நாட்களாக வெள்ளக்காடாய் மாறிய ஒகேனக்கல்: நீர்வரத்து 60 ஆயிரம்...

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 70,000 கன அடியிலிருந்து 60,000 கன அடியாக

5 நாட்களாக வெள்ளக்காடாய் மாறிய ஒகேனக்கல்: நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக சரிவு
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தொடர்ந்து தடை

ஒகேனக்கல்லில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தொடர்ந்து தடை
பென்னாகரம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு