/* */

You Searched For "#help"

பவானி

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம்...

ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட விளையாட்டு கலைக்குழுவினர், புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ளுக்கு, வீடுவீடாகச் சென்று சேனிடரி நாப்கின்களை வழங்கினர்.

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம் சிலம்பாட்டக்குழு!
ஈரோடு மாநகரம்

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி : தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உதவிய...

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பொருள் உதவி செய்த அமைச்சர் முத்துசாமி…

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி : தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உதவிய அமைச்சர்
திருவள்ளூர்

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!

கொரோனா காலங்களில் உதவ தயாராக இருப்பதாக மாத்தூர் கிளை தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிகாரிகளிடம் கடிதம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!
அரியலூர்

அரியலூரில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி

அரியலூரில் முழு ஊரடங்கால் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மிகவும் சிரமம் அடைந்து வருகிறார். அவர் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை...

அரியலூரில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி
செஞ்சி

செஞ்சி பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அமைச்சர் உதவி

செஞ்சி பகுதியில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

செஞ்சி பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு  அமைச்சர் உதவி
குறிஞ்சிப்பாடி

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி...

நாடு முழுவதும் கொரோனா தோற்று இரண்டாவது அலையாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி...

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய குறிஞ்சிப்பாடி காவல்துறை
ஆலங்குடி

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு...

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
கோவை மாநகர்

மக்களுக்கு தினமும் 150 லிட்டர் பால் இலவசமாக விநியோகம்: பஞ்சாபி...

கோவையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், பஞ்சாபி குடும்பத்தினர் தினமும் 150 லிட்டர் பாலை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மக்களுக்கு தினமும் 150 லிட்டர் பால் இலவசமாக விநியோகம்: பஞ்சாபி குடும்பத்தினர் உதவி
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள்...

திருப்பத்தூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

திருப்பத்தூரில்  பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மூத்தகுடிமக்களுக்கு உதவி தேவையா? காவல் உதவி எண்

மூத்த குடிமக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் காவல் துணையை தொடர்பு கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட எஸபி கேட்டுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மூத்தகுடிமக்களுக்கு உதவி தேவையா? காவல் உதவி எண் அறிவிப்பு!