/* */

You Searched For "#heavy rain"

வானிலை

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யவாய்ப்பு

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யவாய்ப்பு
வானிலை

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திருவொற்றியூர்

எட்டு ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவொற்றியூர் ஆதிஷேச தீர்த்த குளம்

குளத்தில் நிரம்பிய தண்ணீரில், தைப்பூசத்திற்கு தெப்போற்சவம் நடத்த முடியும் என கோவில் நிர்வாகம் நம்பிக்கை

எட்டு ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவொற்றியூர் ஆதிஷேச தீர்த்த குளம்
தென்காசி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க...

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை...

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை தீவிரம்: அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர்...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்: அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
வானிலை

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் பெய்ய போகிறது கன மழை

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் கன மழைபெய்ய போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 7 மாவட்டங்களில் பெய்ய போகிறது கன மழை
நீலகிரி

நீலகிரியில் விடிய, விடிய கனமழை: ராட்சதபாறைகள் ரோட்டில் விழுந்து...

மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில...

நீலகிரியில் விடிய, விடிய கனமழை: ராட்சதபாறைகள் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோயம்புத்தூர்

கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதைகளை மூழ்கடித்த வெள்ளம்

சில இடங்களில் சாலையோரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

கனமழை காரணமாக  ரயில்வே சுரங்கப்பாதைகளை மூழ்கடித்த வெள்ளம்