/* */

You Searched For "#GovernmentSchool"

திருக்கோயிலூர்

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
ஆரணி

அரசு பள்ளியில் இட நெருக்கடி: மாணவர்கள் அவதி

பழமையான வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால் ஒரே வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.

அரசு பள்ளியில் இட நெருக்கடி: மாணவர்கள் அவதி
இரிஷிவந்தியம்

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடம்

பிள்ளையார்பாளையம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது.

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடம்
நாமக்கல்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு வரும் 24ம் தேதி இடமாறுதல்...

நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வரும் 24ம் தேதி தொடங்குகிறது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு  வரும் 24ம் தேதி இடமாறுதல் கலந்தாய்வு
குமாரபாளையம்

குமார பாளையம் தொடக்கப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் தொடக்கப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமார பாளையம் தொடக்கப்பள்ளியில் விவேகானந்தர்    பிறந்த நாள் விழா
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள போந்தவாக்கம் அரசு பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
கும்மிடிப்பூண்டி

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் -எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் -எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்
திட்டக்குடி

திட்டக்குடி அருகே மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி

திட்டக்குடி அருேகே மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திட்டக்குடி அருகே மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
மணப்பாறை

அரசு பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவனை பாம்பு கடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை

அரசு உயர்நிலைப்பள்ளியில் பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா எம்.முருகன்

மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.

அரசு உயர்நிலைப்பள்ளியில் பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா எம்.முருகன் ஆய்வு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு