/* */

You Searched For "#from"

மயிலாப்பூர்

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்: ஒபிஎஸ்,...

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஒ.பி.எஸ், இ.பி.எஸ்.கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர்  புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்: ஒபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!
பல்லாவரம்

தமிழகத்திற்கு 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து சென்னை...

தமிழகத்திற்கு 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தது

தமிழகத்திற்கு 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து சென்னை வந்தன!
திருவள்ளூர்

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த...

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது!
சென்னை

துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.63 லட்சம் தங்க கட்டிகள் சென்னையில்...

துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.63 லட்சம் தங்க கட்டிகள் சென்னையில் பறிமுதல்!
தமிழ்நாடு

தமிழகத்தில் முடிவுக்கு வருகின்றதா?முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை அமைச்சர்...

கொரோனா 2 ஆம் அலை பரவலில் இருந்து தமிழகம் மெல்ல மீண்டு வரும் நிலையில், விரைவில் கொரோனா பரவலுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர்...

தமிழகத்தில் முடிவுக்கு வருகின்றதா?முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை அமைச்சர் சூசக தகவல்
சினிமா

இயக்குநர் KV குகன் இயக்கும் "WWW" படத்தின் "மின்னலை எதிரே" பாடலை...

ஆதித் அருண், ஷிவாணி ராஜசேகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரில்லர் திரைப்படத்தின் புதிய சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது

இயக்குநர் KV குகன் இயக்கும் WWW படத்தின் மின்னலை எதிரே பாடலை வெளியிட்டார் ஹிப்ஹாப் ஆதி
பெரம்பூர்

மத்தியஅரசிடம் தமிழக பாஜகவினர் தடுப்பூசியை பெற்றுத்தரவேண்டும்:

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை தமிழக பாஜகவினர் பெற்றுத்தர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

மத்தியஅரசிடம் தமிழக பாஜகவினர் தடுப்பூசியை பெற்றுத்தரவேண்டும்: அமைச்சர்
சைதாப்பேட்டை

ஐதராபாத்திலிருந்து 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது!

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் மேலும் 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னைக்கு வந்திறங்கியது.

ஐதராபாத்திலிருந்து  82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது!
சைதாப்பேட்டை

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னைக்கு வந்திறங்கின.

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!