You Searched For "#FreeEyeCamp"
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் வானதிரையன்பட்டிணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
வானதிரையன்பட்டிணம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம்
குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்: 500க்கும் மேற்பட்டோர்...
திருத்துறைப்பூண்டி அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆரணி
ஆரணி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஆரணி அரிமா சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

காஞ்சிபுரம்
சாலை பாதுகாப்பு வாரம்: வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம்
ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி காவல்துறை , வாகன ஓட்டிகளுக்கு இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

போளூர்
அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அவினாசி
அன்னூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் - பயன்பெற அழைப்பு
அன்னூரில், நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

விழுப்புரம்
விழுப்புரத்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம்
விழுப்புரத்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
அம்பாசமுத்திரத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமானவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

குமாரபாளையம்
குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை
குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
