/* */

You Searched For "fraud"

திருப்பூர் மாநகர்

திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார்

சொத்து மோசடி செய்து விட்டதாக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார் அளித்தனர்.

திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது  வயதான தம்பதி புகார்
கள்ளக்குறிச்சி

ஏ.டி.எம் கார்டை மாற்றி கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி

கள்ளக்குறிச்சியில், ஏடிஎம் கார்டை மாற்றி, கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏ.டி.எம் கார்டை மாற்றி கல்லூரி மாணவியிடம் ரூ.29,000 மோசடி
திருப்பரங்குன்றம்

மதுரை: டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரையில், மனமகிழ் மன்றம் தொடங்குவதாக கூறி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை: டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது
நாமக்கல்

மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் உதவியார் என கூறி ரூ.10.80 லட்சம் மோசடி

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் என கூறி, மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 10.80 லட்சம் மோசடி.

மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் உதவியார் என கூறி ரூ.10.80 லட்சம் மோசடி
ஈரோடு

சித்தோடு: தனியார் நிதி நிறுவனத்தில் மோசடி

சித்தோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

சித்தோடு: தனியார்  நிதி நிறுவனத்தில் மோசடி
சேலம் மாநகர்

சேலத்தில் கோடி கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம்...

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கோடி கணக்கில் மோசடி செய்தவர்களை கைது செய்ய பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தனர்.

சேலத்தில் கோடி கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார்
ஈரோடு மாநகரம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி:  தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது
குளச்சல்

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர்...

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

50க்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி

கடன் வாங்கித் தருவதாக 50க்கும் மேற்ப்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியினர் கைது செய்ய கோரி புகார்.

50க்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி
ஈரோடு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்

ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த பணத்தை திருப்பி தரக்கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பவானி மெயின் ரோட்டில் மறியல்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி: பொதுமக்கள்  சாலை மறியல்
திருவண்ணாமலை

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

தீபாவளிச்சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்