/* */

You Searched For "#Firefighters"

கிள்ளியூர்

குமரி பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து - பரபரப்பு

குமரியில் பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் வராததால் பரபரப்பு நிலவியது.

குமரி பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து - பரபரப்பு
நத்தம்

வீட்டில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்பு

நத்தம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

வீட்டில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்பு
திருமயம்

45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை...

பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரையில் 45 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு.

45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்
அரவக்குறிச்சி

குடியிருப்பு முன்பு பொதுக்கழிவறை: அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்

வேலாயுதம்பாளையத்தில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு முன்பு உள்ள பொதுக்கழிவறையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

குடியிருப்பு முன்பு பொதுக்கழிவறை: அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து காெள்வது குறித்து தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி.

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
சங்கரன்கோவில்

கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பு: லாவகமாக பிடித்த...

சங்கரன்கோவிலில் கோழிப்பண்ணையில் கோழிகளை கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்தறையினர்.

கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் வெள்ள மீட்பு விழிப்புணர்வு

சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்ப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் வெள்ள மீட்பு விழிப்புணர்வு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் விபத்தில்லா தீபாவளியை காெண்டாட தீயணைப்புதுறையினர்...

சங்கரன்கோவிலில் பல்வேறு இடங்களில் விபத்தில்லா தீபாவளி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்புதுறையினர் நடத்தினார்கள்.

சங்கரன்கோவிலில் விபத்தில்லா தீபாவளியை காெண்டாட தீயணைப்புதுறையினர் விழிப்புணர்வு
நத்தம்

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு

நத்தம் அருகே, தொடக்கப்பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது; உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு
கள்ளக்குறிச்சி

சின்னசேலத்தில் பட்டாசு விற்பனையாளர்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பட்டாசு விற்பனையாளர்களுடனான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சின்னசேலத்தில் பட்டாசு விற்பனையாளர்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஆலோசனை