/* */

You Searched For "#Fire Accident"

இந்தியா

விசாகப்பட்டினம் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

விசாகப்பட்டினம் ஜெகதம்பா சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்

விசாகப்பட்டினம் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
நீலகிரி

நீலகிரியில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் சக்கரத்தில் திடீர் தீ

பர்லியாறு அருகே டயர் வெடித்து காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் சக்கரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நீலகிரியில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் சக்கரத்தில் திடீர் தீ
தர்மபுரி

பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்

தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை

பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்
சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: ஆட்சியர் ஆய்வு தீயணைப்பு

மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்...

சேலம் அரசு  மருத்துவமனையில் தீ விபத்து: ஆட்சியர் ஆய்வு  தீயணைப்பு
தமிழ்நாடு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
ஒட்டன்சத்திரம்

ஒட்டம் சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து: பலத்த சேதம்

ஒட்டன்சத்திரம் அருகே கோழிப் பண்ணையில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பண்ணையில் இருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.

ஒட்டம் சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து: பலத்த சேதம்
மதுரை மாநகர்

மதுரை ரயில் நிலையத்தில் ஆன்மிக சுற்றுலா ரயிலில் தீ விபத்து: 10 பேர்...

லக்னோவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து...

மதுரை ரயில் நிலையத்தில் ஆன்மிக சுற்றுலா ரயிலில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
ஈரோடு

ஈரோடு பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

ஈரோட்டில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உப யோக பொருட்கள் எரிந்து நாசமானது.

ஈரோடு பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பொருட்கள் எரிந்து சேதம்