/* */

You Searched For "#Fines"

திருச்சிராப்பள்ளி

கபடி விளையாட்டு வீரர்களை ரயில்வே நிர்வாகம் இப்படியா அவமதிப்பது?

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு அபராதம் விதித்து ரயில்வே நிர்வாகம் அவமரியாதை செய்து உள்ளது.

கபடி விளையாட்டு வீரர்களை ரயில்வே நிர்வாகம் இப்படியா அவமதிப்பது?
அந்தியூர்

வனப்பகுதியில் தேக்கு மரம் கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி...

சென்னம்பட்டி அருகே வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்திய நபரை கைது செய்த வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

வனப்பகுதியில் தேக்கு மரம்  கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி பறிமுதல்
பெரம்பலூர்

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி...

ஈரோடு மாநகரில், அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
அந்தியூர்

ஊரடங்கு விதிமீறல்: ஈரோட்டில் ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் வசூல்!

ஈரோட்டில், முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஊரடங்கு விதிமீறல்: ஈரோட்டில் ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் வசூல்!
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கொரோனா விதி மீறல் : ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம்...

திண்டுக்கல்லில் ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகள் மீறியவர்களிடம் இருந்து இதுவரை போலீசார் ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் கொரோனா விதி மீறல் : ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம்
ஆவடி

இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்

திருவேற்காடு நகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு ரூ.10ஆயிரம் அபராதம்...

இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்
தஞ்சாவூர்

அபராதம் கட்ட வசதி இல்லை சார்... டி.எஸ்.பியிடம் கண்ணீருடன் கெஞ்சிய...

ரூ.5000 அபராதம் என்னால் கட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று பெண் ஒருவர் டி.எஸ்.பி.யிடம் கண்ணீருடன் புலம்பினார்.

அபராதம் கட்ட வசதி இல்லை சார்... டி.எஸ்.பியிடம் கண்ணீருடன் கெஞ்சிய பெண்!