You Searched For "#farmers"
அரியலூர்
வேளாண் வணிகத்துறையின் சார்பில் அரியலூர் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
அரியலூர் விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண் தொடர்பானபயிற்சிகள் அளிக்கப்பட்டது.

நாமக்கல்
மேகதாது அனை விவகாரம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள்.

தேனி
நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு
கூடலுாரில் குடிநீர் திட்ட கட்டுமானப்பணிகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

இந்தியா
விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையால் பயனடைகிறார்களா?
துவரம் பருப்பு உற்பத்தியாளர்கள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,000 ஆக விலை கிடைப்பாதால் வெளி சந்தையில் விற்க விரும்புகிறார்கள்

நாமக்கல்
தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு: முதல்வருக்கு...
தேங்காய் விலை கடும் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காப்பாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் -கொமதேக வேண்டுகோள்

வந்தவாசி
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம்...
வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை மாநாடு
குமாரபாளையம் வடக்கு ஒன்றியம், தட்டான்குட்டை ஊராட்சி, அருவங்காடு, செங்காடு பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை மாநாடு நடந்தது.

கும்மிடிப்பூண்டி
சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்
விழாவில் கைத்தெளிப்பான், பச்சைப்பயறு பழமரக்கன்றுகள், மண்புழு உரம், ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்
பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள விவசாயிகளுக்கு பயிற்சி
மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்
மழையில் நனைந்து வீணாகும் நெல்: அரியலூர் விவசாயிகள் கோரிக்கை
மழையில் நனைந்து வீணாகும் நெல் அனைத்தையும் உடனடியாக சேமிப்பு கிடங்குகள் எடுத்துச் செல்ல அரியலூர் விவசாயிகள் வலியுறுத்தல்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்...
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்
நாமக்கல் சட்டசபை தொகுதியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் துவக்கம்:...
நாமக்கல் சட்டசபை தொகுதியில் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
