You Searched For "#ErodeNews"
ஈரோடு
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

ஈரோடு
பவானிசாகர் அணையின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 938 கன அடியாக உள்ளது.

ஈரோடு
பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

ஈரோடு
பவானி, கோபிசெட்டிபாளையம் இன்றைய முக்கிய செய்திகள்
பவானி மற்றும் கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் இன்று நடந்த முக்கிய செய்திகள்.

ஈரோடு
அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு
அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.89.37 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 89 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது

ஈரோடு
ஈரோடு மாவட்ட இன்றைய (20.06.2022) முக்கிய செய்திகள்
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க தீர்மானம் நிறைவேற்றம் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள்.. இதோ.! உங்கள் பார்வைக்கு...

ஈரோடு
பவானியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பவானியில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட இன்றைய (18.06.2022) முக்கிய செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த முக்கிய செய்திகள்.. இதோ உங்கள் பார்வைக்கு...

ஈரோடு
அந்தியூர் அருகே வனப்பகுதியில் தூக்கில் தாெங்கிய ஆண் சடலம்: போலீசார்...
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனப்பகுதியில் தூக்கில் ஆண் சடலத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
