You Searched For "#Erode"
ஈரோடு
ஈரோடு: ஆடு திருடியவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த போலீசார்
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் ஆட்டை திருடி செல்ல முயன்ற நபரை பூட்ஸ் காலால் போலீசார் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஈரோடு
'பணி பாதுகாப்பு வேண்டும்' தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

ஈரோடு
அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன பிரச்சார இயக்கம்
அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் கண்டன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

ஈரோடு
நம்பியூர் அருகே வீட்டிலிருந்து மாயமான மாணவி மைசூரில் மீட்பு
நம்பியூர் அருகே வீட்டில் இருந்து மாயமான மாணவியை மைசூரில் மீட்ட போலீசார் திருமணம் செய்த காதல் கணவனை போக்சோவில் கைது செய்தனர்.

ஈரோடு
அம்மாபேட்டை அருகே தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அம்மாபேட்டை அருகே சிறைக்கு சென்று வந்த விரக்தியில் தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு
குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு
சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு: போலீசாரிடம் சிக்கிய...
சித்தோடு அருகே இருசக்கர வானத்தை திருடிய சிறுவர்கள், நம்பர் பிளேட்டை உடைத்துக்கொண்டு இருக்கும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

ஈரோடு
அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாநகரம்
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார்

பெருந்துறை
கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து கீழ்பவானி பாசன விவசாயிகள்...
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து பெருந்துறை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு
ஈரோட்டில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 59 வாகனங்களுக்கான பொது ஏலம் சனிக்கிழமை (மே.28) நடைபெறுகிறது.

ஈரோடு
பவானி-அந்தியூர் பிரிவில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பவானி-அந்தியூர் பிரிவில் திமுகவின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்ல சிவம் அரசின் திட்டங்களை பட்டியிலிட்டார்.
