You Searched For "#eps"

அரியலூர்

உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை - ...

தற்போதுள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்.

உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை - வைத்தியலிங்கம்
போளூர்

அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி...

அதிமுகவை பொறுத்தவரையில் ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தொய்வின்றி செய்து வருகின்றது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது: இபிஎஸ்
தமிழ்நாடு

அதிமுகவில் போஸ்டர் யுத்தம் : ஓபிஎஸ்-க்கு ஆதரவாக புது போஸ்டரால்...

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுகவில் போஸ்டர் யுத்தம் : ஓபிஎஸ்-க்கு ஆதரவாக புது போஸ்டரால் பரபரப்பு..!
அரசியல்

பாஜக குறித்த பொன்னையன் விமர்சனம்: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்த கருத்துகள், அவரது சொந்த கருத்து என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி...

பாஜக குறித்த பொன்னையன் விமர்சனம்: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
அரசியல்

சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்கவில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்கவில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழ்நாடு

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
தமிழ்நாடு

சசிகலா தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

சசிகலா தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு
சென்னை

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு-தீர்ப்பு தள்ளிவைப்பு

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு
மேலூர்

கொளுத்தி போட்டுட்டாய்ங்கய்யா..போட்டுட்டாய்ங்க..! சசிகலா தலைமை ...

அதிமுகவுக்கு சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று வேறு ஒரு கட்சி தீர்மானம் போட்டு அதிமுக உட்கட்சி விவகாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

கொளுத்தி போட்டுட்டாய்ங்கய்யா..போட்டுட்டாய்ங்க..!  சசிகலா தலைமை  ஏற்கணுமாம்..!
குளச்சல்

சட்டசபையை முடக்குவோம் என்று கூறுவது தேர்தல் தோல்விபயம்:...

தோல்வி பயத்தால் சட்டசபையை முடக்குவோம் என எடப்பாடி பழனிச்சாமி உளருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்

சட்டசபையை முடக்குவோம் என்று கூறுவது தேர்தல் தோல்விபயம்: ஜி.ராமகிருஷ்ணன்