/* */

You Searched For "#election2021"

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.68 % வாக்குப்பதிவு

இறுதி வாக்குப்பதிவு நிலவரப்படி 4321ஆண் வாக்காளர்களும், 4595பெண் வாக்காளர்களும் சேர்த்து 8916 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

அரியலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.68 % வாக்குப்பதிவு
சங்கரன்கோவில்

தேர்தல் அலுவலருக்கு கலெக்டர் குறிப்பாணை: கண்டித்து ஊழியர்கள்

தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் குறிப்பாணை அனுப்பியதை கண்டித்து, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தேர்தல் அலுவலருக்கு கலெக்டர் குறிப்பாணை: கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
அரியலூர்

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி வரை 68.31 % வாக்குகள் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 3மணி நிலவரப்படி 68.31% வாக்குகள் பதிவாகி இருந்தன.

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி வரை 68.31 % வாக்குகள் பதிவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலில் மூணு மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி  56% வாக்குகள் பதிவு
சங்கரன்கோவில்

குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிரமாங்களில், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்
அரசியல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கரூர் மாவட்டத்தில், 15 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில், இன்று மாலை பிரச்சாரம் நிறைவடைந்தது

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  பிரச்சாரம் நிறைவு
நாமக்கல்

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 9ம் தேதி

நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 9ம் தேதி பொதுவிடுமுறை
சங்கரன்கோவில்

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

குருவிகுளம் பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
ஆலங்குளம்

கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: எஸ்பி நேரில் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தலில், கடையம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.

கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்:  எஸ்பி நேரில் ஆய்வு
தென்காசி

தென்காசி: வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தென்காசி மாவட்ட வாக்குச்சாவடிகளில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி: வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு