/* */

You Searched For "#election2021"

அரசியல்

இதுதாங்க ஜனநாயகம்: ஊராட்சித்தலைவராக பொறுப்பேற்ற 90 வயது மூதாட்டி

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக, 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் இன்று பதவி ஏற்றார்.

இதுதாங்க ஜனநாயகம்: ஊராட்சித்தலைவராக பொறுப்பேற்ற 90 வயது மூதாட்டி
தென்காசி

தென்காசி: 8வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ்...

தென்காசி மாவட்டம், எட்டாவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் உதயகிருஷ்ணன் வெற்றி விவரம்.

தென்காசி:  8வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
இராசிபுரம்

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வெற்றி

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில், திமுக வேட்பாளர் 15,809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வெற்றி
அந்தியூர்

கொட்டும் மழையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அந்தியூர் எம்.எல்.ஏ....

கொட்டும் மழையில் வீடு வீடாகச் சென்று, அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கொட்டும் மழையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்
அந்தியூர்

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு

அந்தியூர் பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பானுமதி வெற்றி பெற்றார்.

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு
பாபநாசம்

மாவட்ட கவுன்சிலர் பதவி: 8,181 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி

அம்மாபேட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், 8,181வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மாவட்ட கவுன்சிலர் பதவி: 8,181 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி
கரூர்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக, திமுக மோதல்: கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி 8வது வார்டு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக, திமுக மோதல்: கரூரில் பரபரப்பு
ஈரோடு மாநகரம்

வாக்கு எண்ணிக்கைக்காக 77 மதுக்கடைக்கு 'பூட்டு' : 'குடி'மகன்கள் சோகம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், ஈரோடு மாவட்டத்தில் 77 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்காக 77 மதுக்கடைக்கு பூட்டு : குடிமகன்கள் சோகம்
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் ஓங்குவது யார் கை? இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில், இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை தொடங்குகிறது.

உள்ளாட்சி தேர்தலில் ஓங்குவது யார் கை? இன்று வாக்கு எண்ணிக்கை