You Searched For "#election"
நாமக்கல்
கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக...
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல்
கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்: இன்றுபுதிய நிர்வாகிகள்
நாமக்கல்லில் இன்று தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் 36 -வது வார்டில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்
காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 36-வது வார்டில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

அரியலூர்
கீழ் கொள்ளிடம் உப வடிநிலப்பகுதி நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
கீழ் கொள்ளிடம் உப வடிநிலப்பகுதிகளில் நீரினை பயன்படுத்துவோர் சங்கதேர்தல் பற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

தென்காசி
காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும்...
சுரண்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆரணி
ஆரணி அருகே பையூர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல்
பையூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்

அரியலூர்
நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு
போதிய உறுப்பினர்களின் கோரம் இல்லை என்பதால் நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு.

திருச்செந்தூர்
கானம் பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
கானம் பேரூராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி தேர்தலில் முறைகேடு: வேட்பாளர்கள் பரபரப்பு புகார்
கும்மிடிப்பூண்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிள்ளியூர்
இது பணநாயகத்திற்கான தேர்தல்: 500 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்தவரால்...
வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்களிக்க வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர், நடைபெற்ற தேர்தல் ஜனநாயகம் இல்லை பணநாயகம் என கூறினார்.

நாகர்கோவில்
ரஜினிகாந்த் தான் கடவுள் : போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளி
ரஜினிகாந்த் தான் கடவுள், மக்களை காப்பாற்ற அவர் சீக்கிரம் வருவார் என கூறி போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
