/* */

You Searched For "#DistrictCollector"

அரியலூர்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மாணவ, மாணவியர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வரும் 26 ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்: மாவட்ட...

ஈரோடு மாவட்டத்தில் வரும் 26 ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 26 ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்
அந்தியூர்

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும்...

வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் அந்தியூர் ஏரிக்கு சென்று கொண்டுள்ளது.

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ
ஈரோடு மாநகரம்

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம்...

நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய எங்களை பணி நிறுத்தம் செய்து விட்டு வேறு ஆட்களை ஒப்பந்ததாரர் நியமனம் செய்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய  பணியாளர்கள்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு
சேலம் மாநகர்

நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்

சேலம் மாநகராட்சி பகுதியில் நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரக்கன்று நட்டார்.

நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்
அரியலூர்

சிறுபான்மையின மக்கள் பசுமை வீடு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

வழிகாட்டு நெறிமுறைகளின்படி மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சிறுபான்மையின மக்கள் பசுமை வீடு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
கோவை மாநகர்

தூய்மை இந்தியா விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: மாவட்ட ஆட்சியர்...

கிராம புறங்களிலும் நகர் புறங்களிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
திருவண்ணாமலை

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்: மாவட்ட

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் 11-ந் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்:  மாவட்ட ஆட்சியர்
சேலம் மாநகர்

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட...

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
மேட்டூர்

மேச்சேரி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம்...

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கவுன்சிலர்கள் 6 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

மேச்சேரி ஊராட்சியில்  பல லட்சம் ரூபாய் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
கலசப்பாக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எலத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு