/* */

You Searched For "District collector"

தென்காசி

தென்காசி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
மானாமதுரை

சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை: ஆட்சியர்...

District Collector- சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை: ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்களுக்கு மாவட்ட ஆட்சியர்...

தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
திருவண்ணாமலை

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்: மாவட்ட...

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்: மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்

இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அல்லிநகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவாரூர்

மாணவர்களுக்கான நீட் தேர்வு கட்டணத்தை செலுத்திய மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிந்து 63 மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்பக் கட்டணத்தினை வழங்கினார்.

மாணவர்களுக்கான நீட் தேர்வு கட்டணத்தை செலுத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்

ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

விசுவக்குடி கிராமத்தில் உடையும் தருவாயில் உள்ள ஏரிகரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.

ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆலங்குடி

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

ஆலங்குடி தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று திடீர் ஆய்வு.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 7,933 மாணவ, மாணவிகள் தேர்ச்சி: என...

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,933 மாணவ, மாணவிகள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 7,933 மாணவ, மாணவிகள் தேர்ச்சி: என மாவட்ட ஆட்சியர்.