You Searched For "Death"
ஈரோடு
குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியலூர்
புளியமரத்தில் கார் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
அரியலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர்
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.

தேனி
தேவதானப்பட்டி அருகே வேன், ஆட்டோ மாேதி விபத்து: ஆட்டோ டிரைவர்...
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஆட்டோவும், வேனும் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

திருவொற்றியூர்
மதுபோதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தவர் உயிரிழப்பு
சென்னை தண்டையார் பேட்டையில் மதுபோதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தவர் உயிரிழந்தார்.

செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்
மருத்துவமனைக்கு சென்று வருவதாக மகனிடம் சொல்லி விட்டு வெளியே சென்ற மூதாட்டி வாகனம் மோதி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை
இருசக்கர வாகன விபத்து: லாரியில் சிக்கி தாெழிலாளி உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகன விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

நாமக்கல்
மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
மோகனூர் அருகே கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
இராமநாதபுரம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் 23 பேர் காயம். ஒருவர் உயிரிழப்பு.

திருத்தணி
இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர்...
திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தனியார் கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
