You Searched For "#CuddaloreDistrictNews"
சிதம்பரம்
கடலூர் மாவட்டத்தில் இறால் பண்ணைகளை அகற்ற இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
இறால் பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி இளைஞர்கள் கடலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கடலூர்
கடலூரில் புதிய பாலம் கட்ட திட்டம் தயார்- அதிகாரிகள் ஆய்வு
தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய தரைக் வழி போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கடலூர்
கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது
கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாச்சலம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அபாய நிலையில் பாலம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலம் அபாய நிலையில் இருப்பதால் புதிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர்
கடலூரில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்
கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியருக்கு எதிராக போராட்டம்
கடலூரில் வருவாய் கோட்டாட்சியருக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

கடலூர்
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
கடலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கடலூர்
கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த குவிந்த பக்தர்கள்
கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

கடலூர்
கடலூர் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவையிலுள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கடலூரில் கௌரவ விரியுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடலூர்
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

கடலூர்
கடலூர்:நீர்த்தேக்க தொட்டி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும்
கடலூர் கம்மியம்பேட்டை நீர்த்தேக்க குழாய் உடைந்து குடி நீர் வீணாக செல்வதை தடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பண்ருட்டி
பணிநீக்கம்:அம்மா உணவக பணியாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கடலூரில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து பணி வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
