/* */

You Searched For "#cpi"

அரசியல்

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்...

கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?
நாமக்கல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: பிருந்தா...

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என, நாமக்கல்லில் சிபிஐ (எம்) தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: பிருந்தா கரத் பேட்டி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் தா.பாண்டியனுக்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி

குமாரபாளையத்தில் சி.பி.ஐ. கட்சி மூத்த நிர்வாகி தா.பாண்டியனுக்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தா.பாண்டியனுக்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி
ஆரணி

தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாததால், ஆளுனரை கண்டித்து ஆரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை: காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட்...

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை: காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
திருநெல்வேலி

திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு:...

திமுகவின் மதசார்பற்ற கூட்டணியை கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு: முத்தரசன்
சேலம் மாநகர்

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு: இ.கம்யூ.,...

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு:  இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்