You Searched For "#covishield"
டாக்டர் சார்
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் திறன் வெளியீடு..!
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றின் திறன் குறித்து தேசிய உயிரியல் அறிவியல் மைய ஆய்வு செய்து அவைகளின் திறன் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
வேறு வேறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 92.63 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 92.63 கோடியாக உள்ளது.
காஞ்சிபுரம்
அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கரூர்
2வது மெகா தடுப்பூசி முகாம்: கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு...
கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 2வது மெகா தடுப்பூசி முகாமில் 1,00.036 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 97ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், 97,198 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்...
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: ஆட்சியர்...
ஈரோட்டில் மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாநகர்
கோவை மாநகராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
கோவை மாநகராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாநகர் 60 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மெகா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிப்பு
கோவை மாநகராட்சி பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
குமாரபாளையம்
குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.